Thursday 30 January 2014

Useful Websites!!!

Useful websites:                    



Educational/Learning
Learn Skills
Useful Web Apps
Entertainment - Music, Movies, Sports, Books
Other Interesting Blogs

Tuesday 28 January 2014

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய!!!

 வீடியோக்களை தரவிறக்கம் செய்து தருவதற்காக என்றே பிரத்யேகமாக டியூப் ஆப்லைன் (http://www.tubeoffline.com/ ) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளாது. இணையத்தில் பார்த்து ரசித்த வீடீயோவை தரவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் அதற்கான இணைய முகவரியை மட்டும் இந்த இணையதளத்தில் சமர்பித்தால் போதுமானது, அதை தரவிறக்கம் செய்து கொடுத்து விடும். பின்னர் பார்த்து ரசிக்க நினைக்கும் வீடியோக்களை எந்த சிக்கலும் தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் சிறந்த வழி.
இந்த தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்வதும் எளிதானது தான். இந்த சேவையை பயன்படுத்த இதில் உறுப்பினராக வேண்டிய தேவையில்லை. எந்த மென்பொருளையும் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டாம். இதில் உள்ள யூடியூப்பில் இருந்து தரவிறக்கம் செய்க கட்டத்தில் வீடியோவுக்கான முகவரியை டைப் செய்தால் போதுமானது.

Friday 24 January 2014

விரல் முத்திரை பற்றிய விளக்கம்!!!





விரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் கூறியிருக்கிறார்கள். அவை யோக முத்திரை எனப்படும். முத்திரைகளை செய்தால் ஒரு வாரத்திலேயே பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். நோய் முத்திப்போய் இருந்தது என்றால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம். நாள் பட செய்வது நல்லது என்கிறார்கள். 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. 

இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். 

கை விரல் - குறிக்கும் மூலம் 

பெரு விரல் - சூரியன் 
ஆட்காட்டி விரல் - காற்று 
பாம்பு(நடு) விரல் - ஆகாயம் (வானம்) 
மோதிர விரல் - மண் 
சுண்டு விரல் - நீர் வானமும்(ஆகாயமும்), 

காற்றும் சேர்ந்து வாதமாகவும், வெப்பம் (சூரியன்) பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் அறியப்படுகின்றன. அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும், காரமும் கபமாகும். இது மட்டுமல்லாமல் முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும் .

முத்திரை பற்றி அடிப்படையான குறிப்பு:  

• விரலின் நுனி பெருவிரலின் நுனியை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை ( காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) சமப்படுத்துவதாக பொருள். 

• விரலின் நுனி பெருவிரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) குறைப்பதாக பொருள். 

• பெருவிரலின் நுனியால் விரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) அதிகரிப்பதாக பொருள் (கவனிக்க)

நன்றி மாலை மலர்

100 Keyboard Shortcuts!!!

More than 100 Keyboard Shortcuts must read & Share Keyboard Shortcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ... 3. CTRL+V (Paste) 4. CTRL+Z (Undo) 5. DELETE (Delete) 6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) 7. CTRL while dragging an item (Copy the selected item) 8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) 9. F2 key (Rename the selected item) 10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) 11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) 12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph) 13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph) 14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text) SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document) 15. CTRL+A (Select all) 16. F3 key (Search for a file or a folder) 17. ALT+ENTER (View the properties for the selected item) 18. ALT+F4 (Close the active item, or quit the active program) 19. ALT+ENTER (Display the properties of the selected object) 20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window) 21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneously) 22. ALT+TAB (Switch between the open items) 23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened) 24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop) 25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer) 26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item) 27. ALT+SPACEBAR (Display the System menu for the active window) 28. CTRL+ESC (Display the Start menu) 29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command) 30. F10 key (Activate the menu bar in the active program) 31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu) 32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu) 33. F5 key (Update the active window) 34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer) 35. ESC (Cancel the current task) 36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing) Dialog Box - Keyboard Shortcuts 1. CTRL+TAB (Move forward through the tabs) 2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs) 3. TAB (Move forward through the options) 4. SHIFT+TAB (Move backward through the options) 5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option) 6. ENTER (Perform the command for the active option or button) 7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box) 8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons) 9. F1 key (Display Help) 10. F4 key (Display the items in the active list) 11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box) Microsoft Natural Keyboard Shortcuts 1. Windows Logo (Display or hide the Start menu) 2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box) 3. Windows Logo+D (Display the desktop) 4. Windows Logo+M (Minimize all of the windows) 5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows) 6. Windows Logo+E (Open My Computer) 7. Windows Logo+F (Search for a file or a folder) 8. CTRL+Windows Logo+F (Search for computers) 9. Windows Logo+F1 (Display Windows Help) 10. Windows Logo+ L (Lock the keyboard) 11. Windows Logo+R (Open the Run dialog box) 12. Windows Logo+U (Open Utility Manager) 13. Accessibility Keyboard Shortcuts 14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off) 15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off) 16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off) 17. SHIFT five times (Switch the StickyKeys either on or off) 18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off) 19. Windows Logo +U (Open Utility Manager) 20. Windows Explorer Keyboard Shortcuts 21. END (Display the bottom of the active window) 22. HOME (Display the top of the active window) 23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder) 24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder) MMC Console keyboard shortcuts 1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item) 2. F1 key (Open the Help topic, if any, for the selected item) 3. F5 key (Update the content of all console windows) 4. CTRL+F10 (Maximize the active console window) 5. CTRL+F5 (Restore the active console window) 6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item) 7. F2 key (Rename the selected item) 8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console) Remote Desktop Connection Navigation 1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box) 2. ALT+PAGE UP (Switch between programs from left to right) 3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left) 4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order) 5. ALT+HOME (Display the Start menu) 6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen) 7. ALT+DELETE (Display the Windows menu) 8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.) 9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.) Microsoft Internet Explorer Keyboard Shortcuts 1. CTRL+B (Open the Organize Favorites dialog box) 2. CTRL+E (Open the Search bar) 3. CTRL+F (Start the Find utility) 4. CTRL+H (Open the History bar) 5. CTRL+I (Open the Favorites bar) 6. CTRL+L (Open the Open dialog box) 7. CTRL+N (Start another instance of the browser with the same Web address) 8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L) 9. CTRL+P (Open the Print dialog box) 10. CTRL+R (Update the current Web page) 11. CTRL+W (Close the current window) 

Wednesday 22 January 2014

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை!!!


Enlarge this image
 Click to see fullsize

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை.

◆ முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

◆ நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


◆ கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t43356-topic#ixzz2rBIHVYcP 
Under Creative Commons License: Attribution

Homeopathy for Infants!!!

Guest Post Written by Dr. Syed Furqan Ahmed (The Author)
INTRODUCTION
Infants are a gift of life to human race, a little one in anguish is the last thing anyone would want to see, but the fact is that these little lovely angels do get sick and very often they require medical intervention to return to the playful happy health. Unable to communicate in words, it is essential for those who dare to treat them, to learn their language of pain and suffering, study and master their signs of distress and focus to study their irritative and functional disorders that they tell by their gestures, symptoms and sounds.
Mothers are usually the first one to know and inform others that there is something wrong with the child, they see, feel, smell and think of their children every second of the day. On the other hand, to become an effective healer of one’s own child requires an iron heart, free of sympathy, fears and carelessness.
SORE MOUTH
Almost every mother would witness sore mouth of her child in first year of the infant’s age. Child would look irritative, tired with open mouth that looks red and salivating. Once a child gets a sore mouth, it would feel burning, cutting sensations on tongue and would keep the mouth open. One can easily see the redness at the tip of the tongue. Child might try to take the breast but would let it go in a moment and give a cry. The child would want to be carried and cling to mothers, crying if placed on bed, if the child is sleeping in the arms, it would immediately wake up when the mother bends forward to place him on the bed, as if conscious of downward motion. Gums could also give a red hue if the infection is strong.
Set of Symptoms
Red tongue – red lower lip – pin size white spots or marks on tongue or inside of cheek – inability to breast-feed – wants to be carried – looks weak and irritable – crying and whining – afraid of downward motion – jerks awake to sudden sounds – slight diarrhea – green patches in otherwise bright yellow stools.
Remedies for sore mouth
The remedy which first comes to my mind is Borax.
The other important remedies for sore mouth are Hydrastis, Arsenicum Album, Capsicumand Baptisia.
A sore may take a graver form. Ulcerative Stomatitis could be of syphilitic base and/or with gangrenous trend. Gangrenous Stomatitis may spread to the throat and accompany with some bleeding, mouth salivates freely and difficulty to swallow develops, though only for the solids.  Liquids would be taken easily by the child but even a small particle of solid food if passes the throat and enters the esophagus, a spasm would be experienced and the child would gag and vomit that particle out. This is a picture where Baptisia would do wonders for the emaciating child with sore mouth, with or without fever.
Capsicum is good for rather over-weight infants with a parental history of liking red chilli in their food.
COLIC
Infant’s Stomach
Infants have really small stomachs; a new-born could hardly take two fluid ounces at one time. A full stomach is also accepted as a problem stomach by many doctors, due to the fermentation process, gasses would have no extra space inside if the stomach is already filled with milk. Infants would throw-up milk in that case, digestive juices of a new-born are also very weak.
Immediately after birth, it is best to feed the child as early as possible; this would ensure the new-born gets the food soon and does not become hypo-glycemic (low-blood sugar). Infants who do not get the milk in few hours of its birth are at great risk of becoming hypoglycemic .
It is always better not to attempt a digestion test on infants till the age of six months, unless a health condition demands something different. If you look at the belly of the little child, it appears as if filled with water, it is pressable without any change in the facial expressions of the child, the belly should not be hard, not as if air-filled nor should it appear very relaxed like in folds. Squeezing the belly with two fingers should not leave any marks upon relieving it, not wrinkled.
Child’s behaviour in Colic
A colic cry is sudden and loud with comparative periods of peace. A child lying on his back with limbs drawn, sometimes kicking with both legs and emits a loud cry; both hands are usually placed near shoulders and tremble. A hungry child may also behave like this but would take the breast eagerly; a child with colic might accept it too but for a very brief moment and would leave the nipple and give a cry again. If this is happening you need to check for two things. The stomach-ache or the earache.
If it is the earache, it would not be accompanied by a belly full with gasses and rumbling sounds from it. In earache it is usually one arm raised by the child and usually of the side of the painful ear. The earache is usually better by covering the ear or picking up the child in a way that the painful ear is on the shoulder.
On the contrary, the colic symptoms are the presence of griping noises, passing of flatus during the crying, hardness of abdomen, tympanic abdomen as if like an air drum.
Remedies for colic
The remedies which comes first to my mind are Nux Vomica, Colocynthis, Magnesium Phosphoricum and Carbo vegetabilis.
Remedies for earache
The remedies which comes first to my mind are Belladonna and Chamomilla.
Earache with severe anger would ease from Chamomilla.
Earache with pleading whining like crying would ease from Pulsatilla.
DIARRHEA
Stools of infant
In infancy, the stools should look like a homogenous mixture with no flakes, threads, mucus or lumps, without any particular offensive smell. While passing stool, the infant’s facial expressions should not show fear or pain, normal stools of an infant are neither watery nor hard. These could be called pasty with bright yellow color. Grey or white stools suggest liver derangement.
Loose Stools
Loose stools are second nature in children, most of the diarrhea’s never need a treatment. For example a new-born would develop diarrhea upon first taking the mother’s milk, this form is natural and as the milk acted as laxative. But then there are forms that require urgent medical intervention. Infants are very susceptible to temperature changes, an exposure to cold while washing can also induce loose stools, care to be taken to warmly wrap the infant in winters around abdomen, chest and legs.
Change in color, smell and texture are usually the first signs that points to intestinal derangement, the stools becomes sour and cause redness around anus, color may take a greenish tinge and may become as green as freshly mashed grass. The smell takes a pungent note and stools may contain particles of undigested food
Remedies for infantile diarrhea
Podophyllum: Yellow diarrhea with increased frequency, undigested particles in stool, prolapse of rectum, child is not fussy or angry, though has some salivation and thirst.
Chamomilla: Diarrhea during teething, green patches in stool,  child very fussy, angry, crying, wants to be carried, the behavior so demanding as you will wonder what all you could do for her, and not infrequently you suppress the urge to raise you voice on the child.
Baptisia: The smell is putrid, pungent and offensive and stools are slate-colored. Baptisia has the ability to remove the inflammation of intestines that comes at a rapid pace and threatens the patient to death in just seven to ten days, though it is less indicated in idiopathic typhoid states that develops slowly and run for a longer time.
VOMITING
It is not unusual for infants to throw up curdled milk, especially when over fed. However if the child starts to throw up un-curdled milk, or watery fluid, the stomach is taking spasms. At this delicate age, an infant cannot take frequent vomiting spells. De-hydration may occur sooner than one thinks of it.
Child Behavior in vomiting
The crying becomes lesser or even absent, child looks sleepy and after every vomit it would lie down as if in peaceful sleep. This is dangerous, in fact the child is growing weaker and drowsy.
Caution for Mothers
1. After giving the feed, ensure you burp the child and then let him lie with its head high. It has happened many times that child was laid flat on bed with face up and it vomited, thus filling his little mouth with fluids, instead to gulping it back, the child gasps for air, and lungs get filled with the sucked-in fluids. The weak child cannot fight against this aspiration of fluids and dies without a sound. It is like drowning, the ignorant mother would keep sleeping and think the child is asleep, only in morning when she tried to wake it up – it won’t wake up.
2. During the vomit, the child should be kept in the vomiting posture, i.e. bent forward with face down, ensure to see the fluids do not come out from child’s nose and to clean immediately if it happens.
Remedies for vomiting
The remedies which comes first to my mind in case of emergency situations of vomiting arePhosphorus and Aethusa Cynapium
VOMITING and DIARRHEA TOGETHER
This is really dangerous combination and no delays should be ensured in taking the little one to hospital immediately. Once the condition stabilises, Veratrum AlbumPhosphorus and Chinacan be of immense help.
The Copyright is reserved with the author (Syed Furqan Ahmed). All opinions are that of the author.
About the author: Syed Furqan Ahmed
Dr. Syed Furqan Ahmed, DHMS, is a registered Homeopathic Medical Practitioner from Islamabad, Pakistan. He retired prematurely as a pilot and took up the challenge to heal the sick as he belonged to a family of very first of homeopaths since 1955. He can be contacted at faukishah@gmail.com