Tuesday 25 July 2017

Aadi Friday Special Payasam!!!

ஆடி வெள்ளி ஸ்பெஷல்: 
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 3/4 கப்
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன் 
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 8-10
காய்ச்சி குளிர வைத்த பால் - 1/4 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1.முதலில் பச்சரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
2.பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 
3.பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 
4.அதே நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு வைத்து, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
5.அடுத்து மற்றொரு அடுப்பில் உள்ள பச்சரிசி கலவையானது ஓரளவு கெட்டியாக கஞ்சி போன்று வரும் போது, அதில் வெல்லப் பாகுவை ஊற்றி, பின் அதில் ஏலக்காயை நன்கு தட்டிப் போட்டு கிளறி, கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். 
6.இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்துடன் ஊற்றி கிளறி, 5 நிமிடம் கழித்து அதில் பாலை ஊற்றி கிளறினால், தேங்காய் பாயாசம் ரெடி!!!

Halwa-Thirunelveli Halwa!!!

திருநெல்வேலி அல்வா 
தேவையான பொருட்கள்
கோதுமை - 1 கப்
ப்ரவுண் சுகர் (அல்லது ஒயிட் சுகர்) - 3 கப்
முந்திரி பருப்பு - சிறிது
நெய் - 2 1/2 கப்
செய்முறை 
1.ஒரு கப் கோதுமையை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.6 - 8 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும். பிறகு அதை மிக்சியில் அரைத்து பால் எடுக்க வேண்டும்.
3.மிக்சியில் ஊறிய கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
4. பிறகு அரைத்ததை சல்லடையில் வடிகட்டவும்.
5.மறுபடி மிக்சியில் கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை அதே பாத்திரத்தில் வடிகட்டவும்.
6.கோதுமை பாலை 3 - 4 மணி நேரம் அசைக்காமல் மூடி வைக்கவும். பிறகு பார்த்தால் மேலே தெளிந்த நீரும் கீழே கொஞ்சம் கட்டியான கோதுமை பாலும் இருக்கும்.
7.ஒரு கரண்டியால் மேலே உள்ள தெளிந்த நீரை மெதுவாக எடுத்து விடவும்.
நெய்யை உருக்கி கொள்ளவும். முந்திரி பருப்பை ஒரு மேஜைக்கரண்டி நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
8.ஒரு நான்-ஸ்டிக் கடாயில் கோதுமை பாலை ஊற்றவும். அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்பொது அடுப்பை ஆன் செய்து கடாயை வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
9.இப்போது இருந்தே கிளற ஆரம்பிக்கவும். சூடானதும் அடியில் கட்டி போல் உருவாகும். கிளற கிளற எல்லாம் ஒன்றாக வரும்.
10.பால் கெட்டியானதும் சக்கரையை சேர்க்கவும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். நான் ப்ரவுன் சுகர் சேர்த்திருப்பதால் தானாகவே அல்வா கலர் மாறி விடும்.
11.ஒயிட் சுகர் சேர்ப்பதாக இருந்தால் தானாக பிரவுன் கலர் வராது. கலர் வருவதற்கு கீழே உள்ள குறிப்பை பார்க்கவும். 
12.கை விடாமல் கிளறி கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா அல்வா கெட்டியாக ஆரம்பிக்கும். இப்போது உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
13. மொத்தமாக நெய்யை சேர்க்காமல் கடாயில் அல்வா ஒட்டும் போதும் மட்டும் கொஞ்சம் நெய்யை சேர்த்துக் கிளறி கொண்டே இருக்கவும். 
14.வறுத்த முந்திரியை சேர்த்து கொள்ளவும்.
கடைசியாக நெய் அல்வாவிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கும்.
15. கரண்டியில் ஒட்டாமல் அல்வா கீழே விழும். அது தான் சரியான பதம். அடுப்பில் கோதுமை பாலை வைத்ததிலிருந்து இந்த பதம் வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகும்.
16.அடுப்பை அணைக்கவும். சுவையான அல்வா ரெடி. ரெடியான அல்வாவை ஒரு நெய் தடவிய ட்ரேயில் போட்டு ஆறியதும் கட் செய்து பரிமாறலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.

1.250 கிராம் கோதுமைக்கு அரை கிலோவுக்கு கொஞ்சம் கூடுதலாகவே அல்வா வரும்.
2.ஒயிட் சுகர் சேர்த்து செய்யும் போது அல்வாவுக்கு கலர் கிடைப்பதற்க்கு கொஞ்சம் ஆரஞ்சு புட் கலர் சேர்த்துக் கொள்ளவும். 
3.புட் கலர் சேர்க்க விரும்பாதவர்கள் சுகரை கேரமல் (caramel) செய்து சேர்த்து கொண்டால் பிரவுன் கலரில் அல்வா வரும். 
4.கேரமல் செய்வதற்கு ஒரு கடாயில் அரை கப் சக்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தீய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
5. சிறிது நேரம் கழித்து சக்கரை பாகு பிரவுண் கலராக மாறும். அடுப்பை உடனே அணைத்து விடவும். கேரமல் ரெடி. 
6.இதை அல்வா கிண்டும் போது மற்றொரு அடுப்பில் செய்து கொள்ளவும். முந்திரி பருப்பு சேர்க்கும் பொது இதையும் சேர்த்து விடுங்கள். பிரவுண் கலர் அல்வா ரெடி. 
7.ப்ரிஜ்ஜில் வைத்து 2 -3 வாரம் வைத்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் பொது தேவையான அல்வாவை எடுத்து ஒரு கடாயில் போட்டு கிளறி சூடுபடுத்தி பரிமாறவும்.

பருப்பு_குழம்பு(Dhall Kulambu or Sambar)!!!

இந்த பருப்பு குழம்பு நெல்லையில் மிகவும் பிரபலமானதாகும். வீட்டில் காய்கள் இல்லாத நேரத்தில் இந்த பருப்பு குழம்பை எளிதாக வைத்து விடலாம். 
தேவையான பொருள்கள் -
துவரம்பருப்பு - 1/2 கப்
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 1
கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
துவரம்பருப்பை வேக வைத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய்
சீரகத்தை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் மிளகாய்வத்தல், கறிவேப்பிலை சேர்க்கவும். 
பிறகு அரைத்து வைத்துள்ள கலவை, மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் வேக வைத்த பருப்பும், மல்லித்தழையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். பருப்பு குழம்பு ரெடி.

                         

Saturday 15 July 2017

MENSES-How to Postpone it Naturally!!!


மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!
சி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’!
இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிர்ல ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.
வ ந்தது நிக்கறதுக்கு மருந்து சொன்னேன். வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.
எங்க காலத்துல நாள் கிழமை, பண்டிகை சமயத்துல எங்களுக்கு ‘தூரத்துக்கு நாள்’ வந்துட்டா என்ன செய்வோம் தெரியுமா?! இப்போல்லாம் தூரம் தள்ளிப் போக கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கறாங்களே... அந்த ஜோலியே கிடையாது! இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!
தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!
சி ல சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும்.
அதே மாதிரி, கொஞ்சம்போல (ஒரு இணுக்கு) கற்பூரத்தை வெத்திலையில வச்சுத் தின்னாலும், சீக்கிரம் தூரமாகிடலாம். அதுவும் இல்லைன்னா, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் பலன் கிடைக்கும்.
-‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி

Monday 10 July 2017

Snoring - cure by Homeo!!!

noring and Homoeopathy

by

Dr. Rajneesh Kumar Sharma MD (Homoeopathy) & Dr. (Km) Ruchi Rajput BHMS



Article outline- Definitions, Aetiology /pathogenesis, Factors contributing to snoring, Signs and symptoms, Case taking, Examination, Management, Prevention, Snoring and Homoeopathy, Bibliography

Definitions-

Snoring is the production of upper airway noise via breathing during sleep.
Snore —n. Snorting or grunting sound of breathing during sleep. —v. (-ring) make this sound. [imitative].
Snore- during sleep, the noise produced while breathing through the mouth.
Snoring is a sound a person makes during sleep when his or her breathing is disrupted.
Aetiology /pathogenesis

Snoring originates in the parts of the upper airway which have no rigid support to counteract compression from outside or collapse from inside. This narrowing leads to local acceleration and turbulence of the breathed air. This, in turn, causes vibration of the pharyngeal wall.

The structures concerned are-

Soft palate
Uvula
Tonsils
Base of the tongue
Pharyngeal muscles and
Pharyngeal mucosa.
Factors contributing to snoring-

The palate, tongue and pharyngeal muscles play a part in keeping the airway open during the inspiration.

If, during the deep sleep phase, and especially during REM sleep, the muscle tone is insufficient, the tongue can fall backward due to gravity, and vibrate against the soft palate, uvula and pharynx. This occurs particularly in the supine position.

Anatomical abnormalities can limit the passage of air in the oropharynx and the hypopharynx. Such abnormalities include-

Enlarged tonsils and adenoids
Fatty tissue in the pharynx (due to obesity)
A relatively large tongue (in the case of retrognathia, micrognathia and acromegaly).
A narrow nasal passage causes an increase in negative pressure during inspiration, which increases the effect on the flaccid pharyngeal tissue. A particularly long palate and uvula also narrow the nasopharyngeal opening during inspiration. This explains why people who normally do not snore may do so when they have a cold or allergic rhinitis.
Septal abnormalities, nasal polyps and tumours can also contribute to constriction.
Hypothyroidism, neurological disorders, alcohol and hypnotics can intensify the overall effect.
Signs and symptoms

Unexplained tiredness or sleepiness during the day.
Disrupted social activities and relationship problems (and even divorce). The snoring noise can sometimes be as loud as 50–70 db, which is similar to the noise of a low-flying jet plane.
Sometimes, temporarily stopped-breathing (sleep apnoea), which can be very alarming.
Case taking

Duration of snoring.
Development of snoring- if the snoring has recently become worse.
Occurrence of sleep apnoea- if the patient’s breathing stops temporarily, and then accompanied by loud sounds when the breathing starts again.
About symptoms during the day, such as tiredness and sleepiness, or unexplained car accidents
Aggravation of snoring- whether the snoring depends on the sleeping position.
Concomitants- dry throat or other symptoms on waking.
Any allergies.
Weight gain.
Cardiovascular problems.
Alcohol, smoking and/or hypnotic use.
Examination

Very careful examination of the ear, nose and throat area, particularly the tonsils, palate, uvula and tongue is made. Nasal polyps, swollen turbinates, septal deviation, hyper reactive nasal mucosa, and abnormal anatomy of the lower jaw (relatively too small or recessed) is evaluated. Weighing the patient and blood pressure is next step. If hypothyroidism is suspected, the thyroid stimulating hormone level is checked.

Management

Option 1-

If no abnormalities are found on the history or examination, no treatment is required.

Option 2-

If further investigations are found, general measures can be suggested. These include-

Losing weight if necessary
Avoiding lying on the back if the snoring is position-dependent and
As appropriate, discouraging smoking, alcohol consumption and the use of hypnotics.
Any underlying causes or contributory factors, such as hypothyroidism or allergies are treated.
Mechanical devices placed in the nose and mouth only reduce snoring to a limited extent.
If, in the case of habitual snoring, the patient temporarily stops breathing and/or the patient reports that he is sleepy and tired during the day, sleep apnoea syndrome must be considered.
Prevention

Attention to weight, smoking, alcohol and hypnotics, and avoiding sleeping on the back are effective preventive measures. Reassurance is sometimes appropriate, particularly if there are groundless fears about sleep apnoea.

Snoring and Homoeopathy

Repertory of Snoring-

·             Clarke J. H., Clinical Repertory (English) - Clinical - S – snoring- op. rat. rheum

·             Sudarshan S. R., Repertory of non malarial fevers - CONCOMITANTS TO FEVER - respiration – snoring- apis OP.

·             RESPIRATION - Inspiration – snoring- nux-v. OP. puls. Rheum

·            RESPIRATION – Snoring- ARN. Bar-c. Bar-i. Bell. calc. Camph. caps. carb-v. CHAM. CHIN. chinin-s. cocc. CUPR. dros. dulc. hep. HYOS. Ign. kali-bi. kali-c. Kali-chl. LACH. laur. lyc. Mag-c. mag-m. mur-ac. NAT-M. nit-ac. nux-v. OP. petr. puls. rheum sep. Sil. Stann. STRAM. SULPH.

·             COUGH - Concomitants - breathing – snoring- CHIN.

·             LARYNX AND TRACHEA - Snoring in- cham. chin. hyos. nat-m. stann. sulph.

·             SLEEP - During sleep - breathing – snoring- Ign. OP.

·            SLEEP - During sleep – snoring- alum. bell. calc. camph. caps. Cham. CHIN. dros. dulc. HYOS. ign. kali-c. laur. M-ambo. mag-m. mur-ac. NUX-V. OP. petr. puls. Rheum sabin. sep. STRAM. sulph.

·             CHILL - Chill, etc. - concomitants - sleep - during sleep – snoring- bell. Camph. OP. stram.

·             HEAT AND FEVER IN GENERAL - Concomitants - sleep - during sleep – snoring- anac. Chin. graph. IGN. Mur-ac. NUX-V. OP. sil. Stram.

·             SWEAT - Concomitants - sleep - during sleep – snoring- Anac. CHIN. Graph. hyos. Ign. MUR-AC. Nux-v. OP. SIL. stram.

·             N - Nostrils, alae - motions, flapping - snoring, with- diph.

·             R - Respiration – snoring- hyos. merc-c. nat-m. op.

·             S - Sleep - comatose, deep - snoring, with, in children- chin.

·             Pathogenetic - Snores sleep- plb.

·             Pathogenetic - Snoring breathing- mur-ac.

·             Clinical - Snoring chest- kali-i.

·             Clinical - Snoring respiration- stram.

·             NERVOUS SYSTEM - Sleep - Snoring, during- chin. laur. Op. sil. stram. tub. Zinc.

·             RESPIRATION – Snoring- hyos. merc-c. op.

·             SLEEP - Sleep; during – snoring- op.

·             MIND - DELIRIUM TREMENS - sopor with snoring- OP.

·             MIND - UNCONSCIOUSNESS - snoring, involuntary urination and stool; with- amyg. Op.

·             MIND - UNCONSCIOUSNESS - somnolence, without snoring, eyes being closed; with- ph-ac.

·             NOSE - PAIN - Posterior nares - snoring; from- des-ac.

·            RESPIRATION – SNORING- acon. aeth. alco. alum. amp. amyg. Anac. ANT-T. arge-pl. arn. ars. aur-s. bapt. bar-c. bar-i. bell. benz-ac. Brom. bros-gau. calc. Camph. caps. carb-v. Carl. Cham. Chin. chinin-s. chlol. Cic. cinnb. cocc. con. cund. Cupr. cycl. des-ac. dros. dulc. fl-ac. gal-s. glon. Graph. guare. Hep. hydr-ac. hyos. Ign. kali-bi. kali-c. kali-chl. kali-m. Kali-s. LAC-C. Lach. Laur. lyc. m-ambo. mag-c. mag-m. merc-c. merc. mez. morb. mur-ac. nat-m. nit-ac. nux-m. Nux-v. oena. OP. petr. puls. rat. rheum Rhus-t. sabad. sabin. samb. sep. sil. stann. Stram. stry. Sulph. teucr. tub. Zinc.

·             COUGH - SNORING, with- ant-t. arg-met. bell. caust. Chin. hyos. ip. nat-c. nat-m. nux-v. puls. sep. squil.

·             SLEEP - COMATOSE - snoring, with- bell. carb-v. laur. Op. rhus-t. Stram.

·             SLEEP - DEEP - spells of deep sleep with snoring and stertorous breathing- laur.

·             CHILL - SHAKING - sleep and snoring; with deep- Op.

·             GENERALS - FAINTNESS - snoring, with- stram.

 Top ten Remedies for snoring in decreasing order

op.
stram.
chin.
hyos.
laur.
mur-ac.
rheum
ign.
nux-v.
camph.



190
97
80
70
59
56
51
47
37
36




Prevalence of various miasms in manifestation of snoring

Miasm

Prevalence of Miasm

Psora

97 %

Cancerous

81 %

Sycosis

71 %

Tubercular

58 %

Syphilis

55 %